SAMACHEER KALVI BOOKS – FREE DOWNLOAD


UPSC, TNPSC GROUP EXAMS, TET, TRB, Tamil Nadu Police Constable and , Sub- Inspector of Police (Law and Order, Technical and Finger Print) போன்ற போன்ற தேர்வுகள் அனைத்திற்க்கும் சமசீர் கல்வி புத்தகத்தில் இருந்தே அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. போட்டி தேர்வுகளுக்கும் மானவ்ர்களை பள்ளி பருவத்திலேயே தயார் செய்யும் விதமாக சமசீர் கல்வி புத்தகம் தற்பொழுது SCERT ஆக அவதாரம் எடுத்துள்ளது .குறைந்தது 5-6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது வழக்கம். அதற்கேற்ப இந்த கல்வி ஆண்டில் (2018- 2019) – க்கான 6 ஆம் வகுப்பு , 9 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தில் மாற்றங்களை  கொடுத்து அவை அனைத்தும் NCERT எனும் CBSE பாடத்திட்டத்திற்க்கு நிகராக இருக்க வேண்டும் என்று கவனமாக வடிவமைத்துள்ளனர் நமது தமிழக அரசு ஆசிரியர் குழுவினர்.

SCERT புத்தகத்தை PDF ஆக DOWNLOAD செய்ய இங்கே சொடுக்கவும்… 


NEW Samacheer Kalvi – Tamil Medium Books Free Download


NEW Samacheer Kalvi – English Medium Books Free Download


OLD Samacheer Kalvi – Tamil Medium Books Free Download


OLD Samacheer Kalvi – English Medium Books Free Download

 

Contact Us