SYLLABUS & PATTERN – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருடம்தோறும் போட்டித்தேர்வுகள் நடத்தி அரசு பணிக்கு தகுதியான மற்றும் திறமையான நபர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. போட்டி தேர்வுகள் மட்டுமே சரியான மற்றும் தகுதியான பணியாளர்களை அரசுக்கு கிடைக்கச் செய்கிறது.

பலர் ஆர்வமுடனும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனும் நோக்குடனும் இது போன்ற தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து வருகின்றனர்.

Group I (Prelims) – 2019 Syllabus download – Click Here

TNPSC-GROUP I, II, II(A), IV, VAO போன்ற Group தேர்வுகளை நடத்தி பல வீயுகங்கள் வகுத்து தேர்வுகளின் மூலமாகவும், அதில் வாங்கப்படும் மதிப்பெண் மூலமாகவும் மட்டுமே தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அரசு வேலை அளித்து வருகிறது.

TNPSC GROUP – I (Prelims) – 2019 – பதவிகள் மற்றும் சம்பளம்:

TNPSC Group – I (Prelims) க்கான  தேர்வில் சுமார் 1.5 லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்

TNPSC Group – I (Prelims) பொறுத்த வரையில் 8 அரசு துறையில் இருக்கும் காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு 03.03.2019 அன்று முதல்நிலைத் தேர்வு (Prelims) நடத்தப்படவுள்ளது.

TNPSC GROUP I (Prelims) 2017 ORIGINAL QUESTION PAPER – FREE DOWNLOAD
Sl.

No.

 

Name of the Post and          Post Code

 

Name of the Service  and Code No. (001) No.of Vacancies(Approximate) Level of Pay

 

1.  Deputy Collector (Post Code: 1001)

 

 

Tamil Nadu Civil Service 27  

Level 22

Rs.56100-177500

(Revised Scale)

 

2. Deputy Superintendent of Police (Category-I)(Post Code : 1002)

 

Tamil Nadu Police Service 56

 

3. Assistant Commissioner (C.T.) (Post Code: 1003)

 

Tamil Nadu Commercial Taxes Service 11

 

4. Deputy Registrar of Co-operative Societies  (Post Code : 1004)

 

Tamil Nadu Co-operative Service

 

13

 

5. District Registrar(Post Code: 1005)

 

Tamil Nadu Registration Service 07

 

6. Assistant Director of Rural Development (Post Code: 1006)

 

Tamil Nadu Panchayat Development Service 15

 

7. District Employment Officer (Post Code: 1007)

 

Tamil Nadu General Service 08

 

8. District Officer (Fire and Rescue Services) (Post Code: 1008)

 

Tamil Nadu Fire and Rescue Services 02

 

Total

 

139
Contact Us