SYLLABUS & PATTERN – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருடம்தோறும் போட்டித்தேர்வுகள் நடத்தி அரசு பணிக்கு தகுதியான மற்றும் திறமையான நபர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. போட்டி தேர்வுகள் மட்டுமே சரியான மற்றும் தகுதியான பணியாளர்களை அரசுக்கு கிடைக்கச் செய்கிறது.

பலர் ஆர்வமுடனும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனும் நோக்குடனும் இது போன்ற தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து வருகின்றனர்.

Group II (Mains) – 2018 Syllabus download – Click Here

TNPSC-GROUP I, II, II(A), IV, VAO போன்ற Group தேர்வுகளை நடத்தி பல வீயுகங்கள் வகுத்து தேர்வுகளின் மூலமாகவும், அதில் வாங்கப்படும் மதிப்பெண் மூலமாகவும் மட்டுமே தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அரசு வேலை அளித்து வருகிறது.

TNPSC GROUP – II (Interview Post) – 2018 – பதவிகள் மற்றும் சம்பளம்:

TNPSC Group – II (Interview Post) க்கான தேர்வு கடந்த (11.11.2018) அன்று நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 4.5 லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்றனர்

TNPSC GROUP – II (Interview Post) பொறுத்த வரையில் 23 அரசு துறையில் இருக்கும் காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு 11.11.2018 அன்று முதல்நிலைத் தேர்வு (Prelims) நடத்தப்பட்டது.

TNPSC GROUP II (MAINS) 2016 ORIGINAL QUESTION PAPER – FREE DOWNLOAD

Name Of The PostScale Of Pay
INDUSTRIAL CO-OPERATIVE OFFICERRs. 37200-117600
L-19
PROBATION OFFICER in Social Defence Department
JUNIOR EMPLOYMENT OFFICER (NON- DIFFERENTLY ABLED)
PROBATION OFFICER in Prison Department
ASSISTANT INSPECTOR OF LABOUR
SUB REGISTRAR GRADE- II
SPECIAL ASSISTANT in Vigilance and Anti corruption Department
Rs. 36900-116600
L- 18
MUNICIPAL COMMISSIONER GRADE II
ASSISTANT SECTION OFFICER in Law Department in Secretariat
ASSISTANT SECTION OFFICER in Finance Department in Secretariat
ASSISTANT SECTION OFFICER, Tamil Nadu Legislative Assembly Secretariat
ASSISTANT SECTION OFFICER in Tamil Nadu Public Service Commission
ASSISTANT SECTION OFFICER Cum PROGRAMMER in Tamil Nadu Public Service Commission
Rs. 36400-115700
L-16
SUPERVISOR OF INDUSTRIAL CO-OPERATIVES
AUDIT INSPECTOR
ASSISTANT INSPECTOR in Local Fund Audit Department
HANDLOOM INSPECTOR
SENIOR INSPECTOR in Milk Production and Dairy Development Department
Rs. 35600-112800
L- 12
SENIOR INSPECTOR of Co-operative Societies in Department of Registrar of Co-operative Societies
SUPERVISOR/ JUNIOR SUPERINTENDENT
Rs. 35400-112400
L- 11
AUDIT ASSISTANT
EXECUTIVE OFFICER, GRADE-II
Rs. 19500-62000
L- 8
REVENUE ASSISTANT IN REVENUE DEPARTMENTRs. 20600-65500
L- 10

List of Important Books
Samacheer Kalvi Books free download – Click Here
Contact Us