TOPPERS

What's My Toppers Say

Find reviews written by students for students to help you choose the best course for you. Student reviews reflecting first hand experience.

R. Vina Chandhini

phoenix academy is one of the best academy for tnpsc coaching Staffs give individual attention to each student to improve their knowledge.
Deputy Registrar [Rank 54]
Roll No: 1000001098

TNPSC GROUP I (2020)

2022-12-26T09:37:43+00:00

TNPSC GROUP I (2020)

phoenix academy is one of the best academy for tnpsc coaching Staffs give individual attention to each student to improve their knowledge. Deputy Registrar [Rank 54] Roll No: 1000001098

D.ரம்யா

எனது முதல் முயற்சியிலேயே அரசு பணி பெற காரணமாக இருந்தது ஃபீனிக்ஸ் அகாதமி தான். 10 ஆண்டுகள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். வெறும் 6 மாத பயிற்சி பெற்று அரசு பணி பெறுவது என்பது பெரிய சாதனை தான். ஃபீனிக்ஸ் அகாதமி -க்கு எனது நன்றிகள் பல.

இளநிலை வருவாய் ஆய்வாளர்,
வருவாய்த்துறை.

இளநிலை வருவாய் ஆய்வாளர்,
வருவாய்த்துறை.

2024-06-25T06:54:07+00:00

இளநிலை வருவாய் ஆய்வாளர்,
வருவாய்த்துறை.

எனது முதல் முயற்சியிலேயே அரசு பணி பெற காரணமாக இருந்தது ஃபீனிக்ஸ் அகாதமி தான். 10 ஆண்டுகள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். வெறும் 6 மாத பயிற்சி பெற்று அரசு பணி பெறுவது என்பது பெரிய சாதனை தான். ஃபீனிக்ஸ் அகாதமி -க்கு எனது நன்றிகள் பல. இளநிலை வருவாய் ஆய்வாளர், வருவாய்த்துறை.

V. மனோஜ் கிரிஷ்குமார்.

எனது நம்பிக்கை மற்றும் உழைப்பிற்கு உயிர் கொடுத்தது ஃபீனிக்ஸ் அகாதமி தான். நான் தொடர்ந்து குரூப் 2A (2024), குரூப் 1 (2023) தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணி பெற ஃபீனிக்ஸ் அகாதமி கொடுத்த நம்பிக்கை மட்டுமே முக்கிய காரணம்.

உதவியாளர், நெடுஞ்சாலை துறை.

2024-06-25T06:55:51+00:00

உதவியாளர், நெடுஞ்சாலை துறை.

எனது நம்பிக்கை மற்றும் உழைப்பிற்கு உயிர் கொடுத்தது ஃபீனிக்ஸ் அகாதமி தான். நான் தொடர்ந்து குரூப் 2A (2024), குரூப் 1 (2023) தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணி பெற ஃபீனிக்ஸ் அகாதமி கொடுத்த நம்பிக்கை மட்டுமே முக்கிய காரணம்.

தாரணி

எனது உறவினர் இங்கு பயின்று Group 1 அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் சொல்லியே இங்கு சேர்ந்து பயின்றேன். தற்போது நானும் அரசு பணி (குரூப் 2A) பெற்றுவிட்டேன் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

உதவியாளர்,
பள்ளி கல்வித்துறை.

2024-06-25T06:56:16+00:00

உதவியாளர்,
பள்ளி கல்வித்துறை.

எனது உறவினர் இங்கு பயின்று Group 1 அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் சொல்லியே இங்கு சேர்ந்து பயின்றேன். தற்போது நானும் அரசு பணி (குரூப் 2A) பெற்றுவிட்டேன் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

செந்தில் குமார்

எனக்கு குரூப் - 4 (2023) அரசு பணி எட்டாக் கனியாக இருந்ததை சாத்தியமாக்கி என்னையும் அரசு ஊழியராக மாற்றிய ஃபீனிக்ஸ் அகாதமிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இளநிலை உதவியாளர்,
புள்ளியியல் துறை.

2024-06-25T06:56:36+00:00

இளநிலை உதவியாளர்,
புள்ளியியல் துறை.

எனக்கு குரூப் - 4 (2023) அரசு பணி எட்டாக் கனியாக இருந்ததை சாத்தியமாக்கி என்னையும் அரசு ஊழியராக மாற்றிய ஃபீனிக்ஸ் அகாதமிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அருணா தேவி

எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் தான் ஃபீனிக்ஸ் அகாதமியில் குரூப் 2 மெயின் தேர்வுக்காக சேர்ந்து பயின்றேன். வெற்றியும் பெற்று தற்போது கூட்டுறவு துறையில் பணி ஆணை பெற்றுள்ளேன்.

இளநிலை கூட்டுறவு சங்கங்களின் தணிக்கையாளர். கூட்டுறவுத்துறை.

2024-06-25T06:57:04+00:00

இளநிலை கூட்டுறவு சங்கங்களின் தணிக்கையாளர். கூட்டுறவுத்துறை.

எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் தான் ஃபீனிக்ஸ் அகாதமியில் குரூப் 2 மெயின் தேர்வுக்காக சேர்ந்து பயின்றேன். வெற்றியும் பெற்று தற்போது கூட்டுறவு துறையில் பணி ஆணை பெற்றுள்ளேன்.

Santhosh Kumar

இங்க அகாதெமில இருக்க ஆசிரியர்கள் கொடுத்த நம்பிக்கை மற்றும் பயிற்சி என்  நண்பரகள் கொடுத்த உற்சாகம்  என்னோட முயற்சி இதெல்லாம் தான் இப்போ எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க  காரணம். இத எப்போதும் மறக்க மாட்டேன் . நன்றி !!!

TNUSRB

2020-06-17T07:42:36+00:00

TNUSRB

இங்க அகாதெமில இருக்க ஆசிரியர்கள் கொடுத்த நம்பிக்கை மற்றும் பயிற்சி என்  நண்பரகள் கொடுத்த உற்சாகம்  என்னோட முயற்சி இதெல்லாம் தான் இப்போ எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க  காரணம். இத எப்போதும் மறக்க மாட்டேன் . நன்றி !!!

Vignesh S

Don't know what to say! I'm pretty excited and get goosebumps when I think of entering into Government sector. The hope that institution has in me and the support they shown and test conducted here made me to achieve this.

TNUSRB

2020-06-17T08:21:06+00:00

TNUSRB

Don't know what to say! I'm pretty excited and get goosebumps when I think of entering into Government sector. The hope that institution has in me and the support they shown and test conducted here made me to achieve this.

Prabaharan

I am a Police constable now. This sounds good now, my parent feel proud of me. The practice and hard work behind this victory is not easy.

TNUSRB

2020-06-17T08:22:16+00:00

TNUSRB

I am a Police constable now. This sounds good now, my parent feel proud of me. The practice and hard work behind this victory is not easy.

Vignesh P

எங்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி கொடுத்தார்கள். எங்கள் சந்தேகங்களை மீண்டும் எங்களுக்கு புரிய வைத்து எங்களை தெளிவுப்படுத்திய பின்பே அடுத்த பகுதி சொல்லிக்கொடுப்பரகள். சரியான பயிற்சி மையம் எங்களுக்கு கிடைத்ததால் வெற்றியும் பெற்றோம்.

TNUSRB

2020-06-17T08:24:32+00:00

TNUSRB

எங்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி கொடுத்தார்கள். எங்கள் சந்தேகங்களை மீண்டும் எங்களுக்கு புரிய வைத்து எங்களை தெளிவுப்படுத்திய பின்பே அடுத்த பகுதி சொல்லிக்கொடுப்பரகள். சரியான பயிற்சி மையம் எங்களுக்கு கிடைத்ததால் வெற்றியும் பெற்றோம்.

Jagatheeswari

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஃபீனிக்ஸ் அகாதெமிக்கு நன்றி. மாணவ்ர்களின் எண்ணங்களை உணர்ந்து அவ்ர்களுக்கு எளிய வழியில் பயிற்சி அளிப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு சிறப்பானது.

TNUSRB

2020-06-17T08:26:05+00:00

TNUSRB

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஃபீனிக்ஸ் அகாதெமிக்கு நன்றி. மாணவ்ர்களின் எண்ணங்களை உணர்ந்து அவ்ர்களுக்கு எளிய வழியில் பயிற்சி அளிப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு சிறப்பானது.

Anisha Shalini

போலீஸ் வேலை எனக்கு பெரிய கனவு , கணிதம் தான் அதற்க்கு தடையாக இருந்தது , அப்பொழுது தான் என்னோடைய நண்பர் ஃபீனிக்ஸ் அகாதெமியை தெரிய படுத்தினார் , அங்கு என்னுடைய சந்தேகங்களை எளிதில் புரிய வைத்து அத் தடையை உடைத்து கனவை நிரவேத்தினார்கள் , அதற்காக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் .

TNUSRB

2020-06-17T08:27:09+00:00

Alagu Pandi J

காவலர் எழுத்து தேர்வில்  வெற்றி பெற்று , இதற்க்கு காரணம் நான் தொடர்ந்து மாதிரி தேர்வுகள் எழுதி அதை முழுமையாக பயன்படுத்தினேன் , ஃபீனிக்ஸ் அகாதெமியின் மாதிரி தேர்வுகள் மெயின் தேர்வு எளிதில் எடுத்துக்கொள்ள உதவியது  தாங்ஸ்  ஃபீனிக்ஸ் அகாதெமி.

TNUSRB

2020-06-17T08:30:12+00:00

TNUSRB

காவலர் எழுத்து தேர்வில்  வெற்றி பெற்று , இதற்க்கு காரணம் நான் தொடர்ந்து மாதிரி தேர்வுகள் எழுதி அதை முழுமையாக பயன்படுத்தினேன் , ஃபீனிக்ஸ் அகாதெமியின் மாதிரி தேர்வுகள் மெயின் தேர்வு எளிதில் எடுத்துக்கொள்ள உதவியது  தாங்ஸ்  ஃபீனிக்ஸ் அகாதெமி.

Vijay

PC Exam க்கு குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் நடத்தி எனக்கு அரசு வேலை கிடைக்க காரணமாக இருந்த ஃபீனிக்ஸ் அகாதெமிக்கு நன்றி. அரசு பதவி எட்ட கனியாகவே இருந்தது இரண்டு வருடம் இதற்காக முயற்சித்தேன் ஃபீனீக்ஸ் அகாதெமி அப்பணியில் சேருவதற்கான முறையான பயிற்சி வழங்கி அக்கனியை பறிக்க செய்தது.

TNUSRB

2020-06-17T08:31:13+00:00

Seetha Lakshmi

அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் அமர்வதையே என் நோக்கமாக கொண்டிருந்தேன் அதற்க்காக கடின உழைப்பும் முயற்சியும் செய்தேன். எந்த வழியில் படிப்பது எது எளிய வலி என்று தெரியாமல் இருந்தது என் தோழியின் மற்றும் என் குடும்பத்தார் அறிவுறுத்தலின் படி ஃபீனிக்ஸ் அகாதெமி யில் சேர்ந்து இங்கு சொல்லி கொடுத்த எளிய முறைகளை மட்டும் பின்பற்றி என் வெற்றியை பதிவு செய்தேன்.

TET

2020-06-17T08:33:29+00:00

Narashimman

I live up my dream with the support from the faculty here and the way of teaching approach is unique. Now, I got posting in HR & CE Department.

TNPSC - HR & CE

2020-06-17T08:34:19+00:00

TNPSC - HR & CE

I live up my dream with the support from the faculty here and the way of teaching approach is unique. Now, I got posting in HR & CE Department.

Mrs. Usha

The discipline and safety inside the premises are good and the atmosphere is good for studying.

TNPSC GROUP II (Interview Post)

2020-06-17T08:36:37+00:00

TNPSC GROUP II (Interview Post)

The discipline and safety inside the premises are good and the atmosphere is good for studying.

Arivazhagan

My dream of becoming Government officer has come true. Test conducted in Phoenix Academy is a boost at last minute. Thank you Team Phoenix

TNPSC GROUP II (Interview Post)

2020-06-17T08:37:47+00:00

TNPSC GROUP II (Interview Post)

My dream of becoming Government officer has come true. Test conducted in Phoenix Academy is a boost at last minute. Thank you Team Phoenix

Vignesh

Phoenix academy is such an wonderful option to prepare for TNPSC the care and teaching methodology here is unique and now I am pursuing my UPSC preparation here, I could receive all support and guidance in this small town. Quality education at low cost is a boon to the people in Madurai.

TNPSC GROUP II (Interview Post)

2020-06-17T08:39:14+00:00

K. Vijaya Kumari

I have joined Phoenix Academy in recent past. I got admission in the course for TECHNICAL - SI and TNPSC Gr II (Interview Post). I'm glad that i cracked TECHNICAL SI exam within couple of months and at very first attempt I'm getting into a government job. I've also fufiled my parent dream with the help of PHOENIX ACADEMY. I'm also awaiting my Group II result I have the confidence of clearing it too. Thank you Team Phoenix.

Technical SI

2020-06-06T17:26:28+00:00

Valarmathi

எனது முதல் முயற்சியில் என்னை அரசு பணியில்  அமர்த்திய ஃபீனிக்ஸ் அகாதெமி இன் ஆசிரியர்கள்  மற்றும் என் உடன் பயின்ற சக மானவ்ர்களுக்கும் ஃபீனிக்ஸ் அகாதெமி நிறுவனத்திற்கும் என் நன்றி. முதல் முயற்சியில் அரசு வேலை என்பது சாதாரணமானது அல்ல. என்னை  போன்று ஆர்வம் உள்ள மானவ்ர்களை வெற்றிபெற செய்வதையே இந்த நிறுவனம் வளக்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள்

TNPSC GR - IV

2020-06-06T17:25:39+00:00

Claribel Mahima S

My dream of cracking Medical Entrance Examination has become true now. I thank tutors and management in helping me to make this possible. NEET-2018 batch with bunch of student was an extraordinary atmosphere to study and the individual care from tutors in institution gave positive energy.

NEET - 2018

2020-06-17T07:32:12+00:00

K. Srinithi

I have joined Phoenix to crack my TANCET - MBA entrance exam and i reached my destination. The individual care and teaching is perfect and adorable. Thank you Team Phoenix. Earlier, I have also cleared PC exam that is my first attempt of Competitive Examination I also cleared that exam but my aim is to pursue MBA and so they let me choose my path after perfecting it.

TANCET (MBA

2020-06-17T07:35:04+00:00

Ganga Raj

I cleared POLICE CONSTABLE written exam only after joining Phoenix Academy. I made the impossible possible here I thank God for showing me the way to such an institution. Now I have got posting in Police Department.

TNUSRB

2020-06-17T07:38:03+00:00

TNUSRB

I cleared POLICE CONSTABLE written exam only after joining Phoenix Academy. I made the impossible possible here I thank God for showing me the way to such an institution. Now I have got posting in Police Department.  

BagamPriyal

The way the academy guides us is the booster to us. The way they trained us for PHYSICAL TEST gave us more confidence. Thank you PHOENIX ACADEMY

TNUSRB

2020-06-17T07:40:42+00:00

TNUSRB

The way the academy guides us is the booster to us. The way they trained us for PHYSICAL TEST gave us more confidence. Thank you PHOENIX ACADEMY

Abdul Rahim

While studying in this academy I have got selected in job. In this academy teaching is really good .
Block Health Statistician
Roll No: 0101021152

TNPSC - CSSS : 2021

2022-12-26T09:40:23+00:00

TNPSC - CSSS : 2021

While studying in this academy I have got selected in job. In this academy teaching is really good . Block Health Statistician Roll No: 0101021152