Anisha Shalini

போலீஸ் வேலை எனக்கு பெரிய கனவு , கணிதம் தான் அதற்க்கு தடையாக இருந்தது , அப்பொழுது தான் என்னோடைய நண்பர் ஃபீனிக்ஸ் அகாதெமியை தெரிய படுத்தினார் , அங்கு என்னுடைய சந்தேகங்களை எளிதில் புரிய வைத்து அத் தடையை உடைத்து கனவை நிரவேத்தினார்கள் , அதற்காக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் .

TNUSRB

2020-06-17T08:27:09+00:00

TNUSRB