D.ரம்யா

எனது முதல் முயற்சியிலேயே அரசு பணி பெற காரணமாக இருந்தது ஃபீனிக்ஸ் அகாதமி தான். 10 ஆண்டுகள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். வெறும் 6 மாத பயிற்சி பெற்று அரசு பணி பெறுவது என்பது பெரிய சாதனை தான். ஃபீனிக்ஸ் அகாதமி -க்கு எனது நன்றிகள் பல. இளநிலை வருவாய் ஆய்வாளர், வருவாய்த்துறை.

இளநிலை வருவாய் ஆய்வாளர்,
வருவாய்த்துறை.

2024-06-25T06:54:07+00:00

இளநிலை வருவாய் ஆய்வாளர்,
வருவாய்த்துறை.