Santhosh Kumar

இங்க அகாதெமில இருக்க ஆசிரியர்கள் கொடுத்த நம்பிக்கை மற்றும் பயிற்சி என்  நண்பரகள் கொடுத்த உற்சாகம்  என்னோட முயற்சி இதெல்லாம் தான் இப்போ எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க  காரணம். இத எப்போதும் மறக்க மாட்டேன் . நன்றி !!!

TNUSRB

2020-06-17T07:42:36+00:00

TNUSRB