Seetha Lakshmi

அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் அமர்வதையே என் நோக்கமாக கொண்டிருந்தேன் அதற்க்காக கடின உழைப்பும் முயற்சியும் செய்தேன். எந்த வழியில் படிப்பது எது எளிய வலி என்று தெரியாமல் இருந்தது என் தோழியின் மற்றும் என் குடும்பத்தார் அறிவுறுத்தலின் படி ஃபீனிக்ஸ் அகாதெமி யில் சேர்ந்து இங்கு சொல்லி கொடுத்த எளிய முறைகளை மட்டும் பின்பற்றி என் வெற்றியை பதிவு செய்தேன்.

TET

2020-06-17T08:33:29+00:00

TET