Valarmathi
எனது முதல் முயற்சியில் என்னை அரசு பணியில் அமர்த்திய ஃபீனிக்ஸ் அகாதெமி இன் ஆசிரியர்கள் மற்றும் என் உடன் பயின்ற சக மானவ்ர்களுக்கும் ஃபீனிக்ஸ் அகாதெமி நிறுவனத்திற்கும் என் நன்றி. முதல் முயற்சியில் அரசு வேலை என்பது சாதாரணமானது அல்ல. என்னை போன்று ஆர்வம் உள்ள மானவ்ர்களை வெற்றிபெற செய்வதையே இந்த நிறுவனம் வளக்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள்
2020-06-06T17:25:39+00:00
TNPSC GR - IV
https://www.phoenixias.org/testimonials/valarmathi/
Recent Comments