Vignesh P

எங்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி கொடுத்தார்கள். எங்கள் சந்தேகங்களை மீண்டும் எங்களுக்கு புரிய வைத்து எங்களை தெளிவுப்படுத்திய பின்பே அடுத்த பகுதி சொல்லிக்கொடுப்பரகள். சரியான பயிற்சி மையம் எங்களுக்கு கிடைத்ததால் வெற்றியும் பெற்றோம்.

TNUSRB

2020-06-17T08:24:32+00:00

TNUSRB