
Vijay
PC Exam க்கு குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் நடத்தி எனக்கு அரசு வேலை கிடைக்க காரணமாக இருந்த ஃபீனிக்ஸ் அகாதெமிக்கு நன்றி. அரசு பதவி எட்ட கனியாகவே இருந்தது இரண்டு வருடம் இதற்காக முயற்சித்தேன் ஃபீனீக்ஸ் அகாதெமி அப்பணியில் சேருவதற்கான முறையான பயிற்சி வழங்கி அக்கனியை பறிக்க செய்தது.
2020-06-17T08:31:13+00:00
TNUSRB
https://www.phoenixias.org/testimonials/vijay/
Recent Comments