Select Page

நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் 2019


தெலுங்கானா ஆளுநர் :

• தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிக நீளமான சுரங்க பாதை :

• ஆந்திர பிரதேசத்தின் செர்லோபள்ளி ராபூரு இடையில் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் மூலம் இயங்கும் ரயில்

ஷிரீன் மாத்யூஸ் :

• அமெரிக்காவின் கௌரவ நியமன நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேவ் தாவரவியல் பூங்கா :

• இப்பூங்கா இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் அமைந்துள்ளது.


சந்திராயன் 2

• செப்டம்பர் 2 – 2019 அன்று சந்திராயன் -2 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது

ஆதார் வழி பண பரிவர்த்தனை :

• தமிழக அஞ்சல்துறை சார்பில் பேமென்ட்ஸ் வங்கியில் ஆதார் வழி பண பரிவர்த்தனை 03.09.2019 அன்று முதல் துவக்கி வைக்கப்பட உள்ளது.

வி.கே. தஹில் ராமாணி :

• சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இரண்டாவது பெண் தலைமை நீதிபதி

கண்காணிப்பு கேமரா :

• செங்கல்பட்டு – திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 280கி.மீ தொலைவிற்கு சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.

டோரியன் புயல் :

• கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்றான பஹாமாஸை தாக்கியது.


 

Contact Us