தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கான (TNPSC-Group:1,1A,1B,2,2A,III,IV,VAO,VII,VIII,AE&Agri (AO)) போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளம் போட்டித் தேர்வர்களுக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தலைசிறந்த போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான திருமங்கலம் ஃபீனிக்ஸ் அகாதெமி (மதுரை) கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சிறந்த முறையில் அனைத்து TNPSC தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கி வருகிறது. ஆண்டு தோறும் எங்களது நிறுவனத்தில் பயிலும் மாணவர்களில் 40% பேர் அரசுப் பணி பெற்று வருகின்றனர்.
எங்கள் நிறுவனத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் ???
- பாடத்திட்டத்திட்டத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்.
- புதிய சமச்சீர் கல்வி புத்தக அடிப்படையில் கற்பித்தல்.
- புதிய சமச்சீர் கல்வி புத்தகப் பாட வரிசையில் மாதிரித் தேர்வுகள்.
- பாடத்திட்டத்தின் அடிப்படையிலான மாதிரித் தேர்வுகள்.
- முந்தைய ஆண்டு தேர்வு வினா அடிப்பைடயிலான மாதிரித் தேர்வுகள்.
- இலவச பாடப் புத்தகங்கள்.
- இலவச நூலகம்.
- அனைத்து புதிய சமச்சீர் கல்வி புத்தகங்கள்.
- அனைத்து மாணவர்களுக்கும் தனித்துவம் வழங்குதல்.
- பாதுகாப்பான வளாகம்.
- குறைந்த கல்விக் கட்டணம்.
- படிப்பதற்கு ஏற்ற சூழலை தருகிறோம்.
- 100 % தேர்ச்சி.
எங்களின் வெற்றியாளர்கள்
TNPSC ஆல் நடத்தப்படும் தேர்வுகள்:
- Group - 1,1A,1B & 1C
- Group - 2,2A
- Group - 4
- Group - 8
- Group - VAO & Etc…
TNPSC Group - 1
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் மிக உயரிய பதவியாக கருதப்படுவது குரூப் -1 தேர்வாகும். அதன் பதவி விவரங்கள் மற்றும் ஊதிய விவரங்கள் பின்வருமாறு.
Name of the Post and Post Code | Name of the Service and Code No. (001) | Level of Pay |
---|---|---|
Deputy Collector (Post Code: 1001) | Tamil Nadu Civil Service | Level 22 Rs.56100- 177500 (Revised Scale) |
Deputy Superintendent of Police (Category-I) (Post Code : 1002) | Tamil Nadu Police Service | |
Assistant Commissioner (Commercial Taxes) (Post Code: 1003) | Tamil Nadu Commercial Taxes Service | |
Deputy Registrar of Co-operative Societies (Post Code : 1004) | Tamil Nadu Co-operative Service | |
Assistant Director of Rural Development (Post Code: 1006) | Tamil Nadu Panchayat Development Service | |
District Officer (Fire and Rescue Services) (Post Code: 1008) | Tamil Nadu Fire and Rescue Services |
கல்வித் தகுதி: Any Degree
வயது வரம்பு: 21 முதல் 32 (37)
குரூப்-1 தேர்வுக்கான முக்கிய விவரங்கள்
அறிவிக்கை நாள் | 20.01.2020 |
விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 19.02.2020 |
வங்கி மூலம் பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் | 21.02.2020 |
முதல்நிலைத் தேர்வு நாள் | 05.04.2020 (10.00 மு.ப – 1.00 பி.ப) |
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் | பின்னர் அறிவிக்கப்படும். |
தேர்வுக் கட்டணம் :
(சில பிரிவினருக்குத் தேர்வுக்கட்டண சலுகைகள் உண்டு)
ஒரு முறை பதிவுக்கட்டணம் | ரூ. 150 |
முதல்நிலைத் தேர்வுக் கட்டணம் | ரூ. 100 |
முதன்மைத் தேர்வுக் கட்டணம் | ரூ. 200 |
தேர்வு முறை (Exam Pattern)
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்முகத்தேர்வு
முதல்நிலைத் தேர்வு முறை
Subject | Maximum Marks | Minimum Qualifying Marks for selection SCs, SC(A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s and BCMs | Minimum Qualifying Marks for selection Others |
---|---|---|---|
General Studies (Code No.003) Total – 200 Questions (3hrs) (General Studies (Degree Standard) 175 Questions Aptitude & Mental Ability Test (SSLC Standard) 25 Questions) |
300 | 90 | 120 |
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
Subject | Maximum Marks | Minimum Qualifying Marks for selection SCs, SC(A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s and BCMs | Minimum Qualifying Marks for selection Others |
---|---|---|---|
General Studies – Descriptive type (Degree Standard) | 255 | 340 | |
Paper-I | 250 | ||
Paper-II | 250 | ||
Paper-III | 250 | ||
Interview & Records | 100 | ||
Total | 850 |
முதல்நிலைத் தேர்வுக்கான தேர்வு மையங்கள்
மையத்தின் பெயர் | குறியீடு | மையத்தின் பெயர் | குறியீடு | மையத்தின் பெயர் | குறியீடு |
---|---|---|---|---|---|
அரியலூர் | 3001 | மதுரை | 1000 | திருவள்ளுர் | 2101 |
சென்னை | 0100 | நாகப்பட்டினம் | 1101 | திருவண்ணாமலை | 2201 |
சிதம்பரம் | 0302 | நாகர்கோவில் | 0501 | திருவள்ளுர் | 2301 |
கோயமுத்தூர் | 0200 | நாமக்கல் | 1201 | தூத்துக்குடி | 2401 |
தர்மபுரி | 0401 | பெரம்பலூர் | 1401 | திருச்சிராப்பள்ளி | 2501 |
திண்டுக்கல் | 0501 | புதுக்கோட்டை | 1501 | திருநெல்வேலி | 2601 |
ஈரோடு | 0601 | ராமநாதபுரம் | 1601 | திருப்பூர் | 3201 |
காஞ்சிபுரம் | 0701 | சேலம் | 1701 | வேலூர் | 2701 |
காரைக்குடி | 1804 | தஞ்சாவூர் | 1901 | விழுப்புரம் | 2801 |
கரூர் | 0901 | நீலகிரி | 1301 | — | 2901 |
கிருட்டிணகிரி | 3101 | தேனி | 2001 |
முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்:
Group - 1, 1A, 1B, 1C
முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டம்:
Group - 1, 1A, 1B, 1C
TNPSC Group - 2,2A
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் மிக முக்கிய பதவிகளுக்காக நடத்தப்படுவது குரூப் - 2,2A தேர்வாகும். அதன் விவரங்கள் மற்றும் ஊதிய விவரங்கள் பின்வருமாறு.
Name of the Post and Post Code | Name of the Service and Code No. (001) | Level of Pay |
---|---|---|
Industrial Co-operative Officer in the Industries and Commerce Department | Tamil Nadu Industries Subordinate Service | Rs.37200-117600/- Level-19 |
Probation Officer in Social Defence Department | Tamil Nadu Social Defence Subordinate Service | Rs.36900-116600/-Level-18 |
Junior Employment Officer (Non- Differently Abled) in Employment and Training (Employment Wing) Department | Tamil Nadu General Subordinate | |
Probation Officer in Prison Department | Tamil Nadu Jail Subordinate Service | |
Assistant Inspector of Labour in the Labour Department | Tamil Nadu Labour Subordinate Service | |
Sub Registrar, Grade-II | Tamil Nadu Registration Subordinate Service | |
Special Assistant in the Vigilance and Anti corruption Department | Tamil Nadu Ministerial Service | Rs.36900-116600/-Level-18 |
Municipal Commissioner, Grade-II | Tamil Nadu Municipal Commissioner Subordinate Service | Rs.36400-115700/-Level-16 |
Assistant Section Officer in Law Department in Secretariat | Tamil Nadu Secretariat Service | Rs.36400-115700/-Level-16 |
Assistant Section Officer in Finance Department in Secretariat | Tamil Nadu Secretariat Service | Rs.36400-115700/-Level-16 |
Assistant Section Officer,Tamil Nadu Legislative Assembly Secretariat | Tamil Nadu State Legislative Assembly Secretariat Service | Rs.36400-115700/-Level-16 |
Assistant Section Officer in Tamil Nadu Public Service Commission | Tamil Nadu Secretariat Service | Rs.36400-115700/-Level-16 |
Assistant Section Officer Cum Programmer in Tamil Nadu Public Service Commission | Tamil Nadu Secretariat Service | Rs.36400-115700/-Level-16 |
Supervisor of Industrial Co-operatives in the Industries and Commerce Department | Tamil Nadu Industries Subordinate Service | Rs.35600-112800/-Level-12 |
Audit Inspector in the Audit Wing of Hindu Religious and Charitable Endowments Administration Department | Tamil Nadu Ministerial Service | Rs.35600-112800/-Level-12 |
Assistant Inspector in Local Fund Audit Department | Tamil Nadu Local Fund Audit Subordinate Service | Rs.35600-112800/-Level-12 |
HandloomInspector in Handlooms and Textiles Department | Tamil Nadu Handlooms and Textiles Subordinate Service | Rs.35600-112800/-Level-12 |
Senior Inspectors in Milk Production and Dairy Development Department | Tamil Nadu Co-operative Subordinate Service | Rs.35600-112800/-Level-12 |
Senior Inspector of Co-operative Societies in Department of Registrar of Co-operative Societies | Tamil Nadu Co-operative Subordinate Service | Rs.35400-112400/-Level-11 |
Supervisor / Junior Superintendent in Tamil Nadu Agricultural Marketing / Agricultural Business Department | Tamil Nadu Agricultural Marketing Subordinate Service | Rs.35400-112400/-Level-11 |
Executive Officer, Grade-II in Town Panchayats Department, Tirunelveli District | Tamil Nadu Town Panchayat Subordinate Service | Rs.19500-62000/-Level-8 |
Revenue Assistant in Revenue Department | Tamil Nadu Ministerial Service | Rs.20600-65500/-Level-10 |
கல்வித் தகுதி:Any Degree & Preference Subjects.
வயது வரம்பு:
பதவியின் பெயர் | அனைத்து பதவிகளுக்கும் குறைந்த பட்ச வயது வரம்பு | அதிகபட்ச வயது வரம்பு | |
இதர பிரிவினர் [i.e Applicants not belonging to SCs, SC(A)s,STs, MBCs/DCs,BCs and BCMs] | அட்டவணைப்பிரிவினர் அட்டவணைப்பிரிவினர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர்,பிற்படுத்தப்பட்டோர்,முஸ்லீம்,ஆதரவற்ற விதவைகள்(அனைத்துப்பிரிவினர்) | ||
அனைத்துப் பதவிகள் | 18 Years | 30 Years | வயது வரம்பு இல்லை (mean that the applicants should not have completed 58 years of age either on the date of notification or at the time of selection / appointment to the post.) |
Sub-Registrar Grade- II | 20 Years | ||
Probation Officer in Prison Department | 22 Years | ||
Probation Officer in Social Defence Department | 26 Years | 40 Years |
குரூப்-2,2A தேர்வுக்கான முக்கிய விவரங்கள்
அறிவிக்கை நாள் | விரைவில் அறிவிக்கப்படும் |
விண்ணப்பிக்கக் கடைசி நாள் | விரைவில் அறிவிக்கப்படும் |
வங்கி மூலம் பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் | விரைவில் அறிவிக்கப்படும் |
முதல்நிலைத் தேர்வு நாள் | விரைவில் அறிவிக்கப்படும் |
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் | விரைவில் அறிவிக்கப்படும். |
தேர்வுக் கட்டணம் :
(சில பிரிவினருக்குத் தேர்வுக்கட்டண சலுகைகள் உண்டு)
ஒரு முறை பதிவுக்கட்டணம் | ரூ. 150 |
முதல்நிலைத் தேர்வுக் கட்டணம் | ரூ. 100 |
முதன்மைத் தேர்வுக் கட்டணம் | ரூ. 200 |
தேர்வு முறை (Exam Pattern)
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்முகத்தேர்வு (2A க்கு இல்லை)
முதல்நிலைத் தேர்வு முறை
Subject | Maximum Marks | Minimum Qualifying Marks for all |
---|---|---|
General Studies Total – 200 Questions (3hrs) (General Studies (Degree Standard) 175 Questions Aptitude & Mental Ability Test (SSLC Standard) 25 Questions) |
300 | 90 |
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
Subject | Duration | Maximum Marks | Minimum Qualifying Marks for All Communities |
---|---|---|---|
General Studies – Descriptive type (Degree Standard) | 3 Hours | 102 | |
General Studies (Degree Standard)(Descriptive Type) | 300 | ||
Interview and Record | 40 | ||
Total | 340 |
முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்:
முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டம்:
TNPSC Group - 4 & VAO
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் மிக முக்கிய பதவிகளுக்காக நடத்தப்படுவது குரூப் - 4 & VAO தேர்வாகும். அதன் விவரங்கள் மற்றும் ஊதிய விவரங்கள் பின்வருமாறு.
பதவியின் பெயர் | துறை | ஊதிய விகிதம் |
---|---|---|
கிராம நிருவாக அலுவலர் | தமிழ்நாடு அமைச்சுப்பணி | Rs. 19500 – 62000 Level-8 |
இளநிலை உதவியாளர் | தமிழ்நாடு அமைச்சுப்பணி | |
வரித்தண்டலர் – நிலை 1 | தமிழ்நாடு அமைச்சுப்பணி | |
நில அளவர் | தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடு சார்நிலைப் பணி | |
வரைவாளர் | ||
தட்டச்சர் | தமிழ்நாடு அமைச்சுப்பணி | |
சுருக்கெழுத்து தட்டச்சர் | தமிழ்நாடு அமைச்சுப்பணி | Rs.20500 – 65500 Level-10 |
கல்வித் தகுதி: 10th
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் இன வகை. | குறைந்த பட்ச வயது | அதிக பட்ச வயது |
---|---|---|
அட்டவணைப்பிரிவினர் /அட்டவணைப்பிரிவினர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம், ஆதரவற்ற விதவைகள்(அனைத்துப்பிரிவினர்) | 21 Years (VAO),18 Years (other posts) | 40 Years (VAO),35 Years (other posts/SC, ST only),32 Years (other posts/MBC,BC,BCM,DNC) |
இதர பிரிவினர் [i.e Applicants not belonging to SCs,SC(A)s, STs, MBCs/DCs,BCs and BCMs] | 21 Years(VAO),18 Years (other posts) | 30 Years(VAO & other posts) |
குறிப்பு : பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு வயது வரம்பில்லை (58 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது)
தேர்வு முறை:
பாடம் | மொத்த மதிப்பெண்கள் | தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண்கள் |
---|---|---|
பொது அறிவு – 75,திறனறித் தேர்வு – 25,பொதுத்தமிழ் – 100 (அல்லது) பொது ஆங்கிலம் -100 (ஒற்றைத் தேர்வுத்தாள் – பத்தாம் வகுப்பு தரம்) |
300 | 90 |
முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்:
Group - 4 & VAO
New Samacheer Kalvi Books - Free Download
6th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I(Tamil)
- Social Science I(English)
- Social Science II(Tamil)
- Social Science II(English)
- Social Science III(Tamil)
- Social Science III(English)
7th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- English I
- English II
- English III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I (Tamil)
- Social Science I(English)
- Social Science II (Tamil)
- Social Science II(English)
- Social Science III (Tamil)
- Social Science III(English)
8th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
9th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
10th Standard
11th Standard
- Tamil
- English
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Physics Part I (Tamil)
- Physics Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Botony Part I (Tamil)
- Botony Part II (Tamil)
- Zoology Part I (Tamil)
- Zoology Part II (Tamil)
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Geography(Tamil)
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics (Tamil)
- Ethics Science Part I & II (Tamil)
- History Part I (English)
- History Part II (English)
- Botony Part II (English)
- Zoology Part I (English)
- Geography (English)
- Economics (English)
- English
- Political Science Part I (English)
- Political Science Part II (English)
12th Standard
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Geography
- Accountancy
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics
- Ethics
- Bio Botany (Tamil)
- Economics (English)
- Political Science (English)
- History (English)
- Geography (English)
Previous Years Papers
Prelims Examinations Questions
Group – 1
2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 |
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
Group – 2 & 2A
2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 |
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
Group – 4
2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 |
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
Previous Years Papers
Main Examination Question Papers
Group – 1
Year | Paper |
---|---|
2016 |
Paper 1 Paper 2 Paper 3 |
2017 |
Paper 1 Paper 2 Paper 3 |
2019 |
Paper 1 Paper 2 Paper 3 |
Group – 2 & 2A
Year | Paper |
---|---|
2016 |
Paper 1 Paper 2 Paper 3 |
2017 |
Paper 1 Paper 2 Paper 3 |
2019 |
Paper 1 Paper 2 Paper 3 |